அந்தகாரி
andhakaari
அந்தகாசுரன் ; அல்லது யமனுக்குப் பகைவன் , சிவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவன். (பிங்.) Siva, as the foe of Andhakāsura or Yama;
Tamil Lexicon
, ''s.'' Siva the foe of Yama; ''ex'' அரி, foe.
Miron Winslow
antakāri
n. andhaka+ari or antaka+ari.
Siva, as the foe of Andhakāsura or Yama;
சிவன். (பிங்.)
DSAL