Tamil Dictionary 🔍

அந்தரியாமி

andhariyaami


உள்ளே நின்று நடத்துவோன் ; கடவுள் ; உயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். (வேதா.சூ.41) God, as being immanent in the universe and governing it;

Tamil Lexicon


ஆன்மா, கடவுள், சீவசாட்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The deity, கடவுள். Wils. p. 38. ANTARYAMI.

Miron Winslow


antariyāmi
n. id.+ yāmin.
God, as being immanent in the universe and governing it;
கடவுள். (வேதா.சூ.41)

DSAL


அந்தரியாமி - ஒப்புமை - Similar