அநிசம்
anisam
எப்பொழுதும். அநிசம் பற்றின்றி நிற்கும் (ஞானவா.புண்ணி. 11). Always;
Tamil Lexicon
s. (அ, priv.) eternity, நித்தி யம்; 2. (adv.) always.
J.P. Fabricius Dictionary
, [anicam] ''s.'' [''priv.'' அ.] Eternity, that which is eternal, நித்தியம். Wils. p. 3.
Miron Winslow
anicam
adv. anišam.
Always;
எப்பொழுதும். அநிசம் பற்றின்றி நிற்கும் (ஞானவா.புண்ணி. 11).
DSAL