Tamil Dictionary 🔍

அத்திவாரம்

athivaaram


அடிப்படை ; அடியுரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஸ்திபாரம் அத்திவார மிருத்தி (அரிச். பு. இந்தி. 19). Foundation;

Tamil Lexicon


see அத்திபாரம்.

J.P. Fabricius Dictionary


அடி, அடிமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


attivāram
n. U. ustuwār.
Foundation;
அஸ்திபாரம் அத்திவார மிருத்தி (அரிச். பு. இந்தி. 19).

DSAL


அத்திவாரம் - ஒப்புமை - Similar