அத்தியாசம்
athiyaasam
ஆரோபம் , ஏறுதல் ; ஒன்றன் குணத்தை மற்றொன்றன்மேல் ஏற்றுதல் ; மாறுபாட்டுணர்வு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றன் குணத்தை மற்றோன்றன்மே லேற்றுகை. உற்றவத்தியாச விலக்கணமாம் வேறொன்றிலொன் றுணர்தலாம் (வேதா. சூ.90). Erroneous superimposition, transference of an attribute from one thing to another which does not really possess it;
Tamil Lexicon
[attiyācam ] --அத்தியாரோபம் --அத்தியாரோபனம், ''s.'' [''in'' பிரபுலிங்.] Mistak ing one thing for another, illusion, ஆரோ பம். ''(p.)'' Wils. p. 25.
Miron Winslow
attiyācam
n. adhyāsa.
Erroneous superimposition, transference of an attribute from one thing to another which does not really possess it;
ஒன்றன் குணத்தை மற்றோன்றன்மே லேற்றுகை. உற்றவத்தியாச விலக்கணமாம் வேறொன்றிலொன் றுணர்தலாம் (வேதா. சூ.90).
DSAL