Tamil Dictionary 🔍

அத்தவாளம்

athavaalam


போர்வை ; மேலாடை ; முன்றானை ; காடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காடு. (W.) 3. Jungle; உல்லாசம். (R.) Pleasantness, recreation; மேலாடை (பிங்.). 1. prob. hasta+ Mhr. -vālā. Upper-garment; முன்றானை. (ஈடு, 9,10, ப்ர.) 2. Outer end of a cloth

Tamil Lexicon


உல்லாசம், காடு, போர்வை, வடகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [attvāḷm] ''s.'' An upper garment falling down loose to the waist behind and held up by the arms in front, போர் வைச்சீலை. 2. A jungle, காடு. 3. Pleasant ness, gaiety, foppishness, உல்லாசம். ''(p.)''

Miron Winslow


atta-vāḷam
n.
1. prob. hasta+ Mhr. -vālā. Upper-garment;
மேலாடை (பிங்.).

2. Outer end of a cloth
முன்றானை. (ஈடு, 9,10, ப்ர.)

3. Jungle;
காடு. (W.)

attavāḷam
n.
Pleasantness, recreation;
உல்லாசம். (R.)

DSAL


அத்தவாளம் - ஒப்புமை - Similar