Tamil Dictionary 🔍

அதோமுகம்

athomukam


கீழ்நோக்கிய முகம் ; தலைகீழான நிலை ; ஆற்றுநீர்க் கழிமுகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடற் கழிமுகம். (பிங்.) 4. Mouth of a river, confluence of a river with sea; தலைகுனிந்து பார்க்கை. (சது) 2. (Nāṭya.) Looking down with head bent, one of 14 muka-v-apinayam, q.v.; கீழ்நோக்கியமுகம். ஐந்துமுகத்தோ டதோமுகமும் (கந்தர்கலி. 78). 1. The face that books downwards; தலை கீழான நிலை. அதோமுகமாகி...கொம்பர் நாலு மொருவனை (இரகு. சம்புக. 41). 3. Inverted position;

Tamil Lexicon


s. the junction of a river with the sea.

J.P. Fabricius Dictionary


, [atōmukam] ''s.'' A don-cast look, the head inclined downwards, கீழ்முகம். 2. The junction or confluence of a river with the sea, ஆற்றுநீர்க்கழிமுகம்; ''ex'' அதஸ், ''et'' முகம். Wils. p. 24. AD'HOMUKHA.

Miron Winslow


atō-mukam
n. id.+.
1. The face that books downwards;
கீழ்நோக்கியமுகம். ஐந்துமுகத்தோ டதோமுகமும் (கந்தர்கலி. 78).

2. (Nāṭya.) Looking down with head bent, one of 14 muka-v-apinayam, q.v.;
தலைகுனிந்து பார்க்கை. (சது)

3. Inverted position;
தலை கீழான நிலை. அதோமுகமாகி...கொம்பர் நாலு மொருவனை (இரகு. சம்புக. 41).

4. Mouth of a river, confluence of a river with sea;
கடற் கழிமுகம். (பிங்.)

DSAL


அதோமுகம் - ஒப்புமை - Similar