Tamil Dictionary 🔍

தோணாமுகம்

thonaamukam


அகழ்சூழ்ந்த பெரிய நகரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகழ்சூழ்ந்ததும் 400 கிராமங்கட்குத் தலைமையானதுமான நகரம். (பிங்.) A town surrounded with a moat, being the chief of 400 villages;

Tamil Lexicon


s. a town on the seashore surrounded by salt marshes, தோட்டி 4.

J.P. Fabricius Dictionary


கழியிருக்கை.

Na Kadirvelu Pillai Dictionary


, [tōṇāmukam] ''s.'' A town on the sea shore, surrounded by salt marshes, கழியி ருக்கை. See கோணாமுகம். W. p. 431. DLO N'AMUKHA.

Miron Winslow


tōṇā-mukam,
n. drōṇa-mukha.
A town surrounded with a moat, being the chief of 400 villages;
அகழ்சூழ்ந்ததும் 400 கிராமங்கட்குத் தலைமையானதுமான நகரம். (பிங்.)

DSAL


தோணாமுகம் - ஒப்புமை - Similar