அதிஷ்டித்தல்
athishtithal
நிலைக்களமாகக் கொள்ளூதல். (அஷ்டாதச. தத்வத்ர. 3,16) ஆவிர்ப்பவித்தல். விக்கிரகத்தில் ஸ்வாமி அதிஷ்டித்தார். To abide in, stand on; To enter, as a divinity in an image, possess;
Tamil Lexicon
atiṣṭi-
11 v.tr. adhi-ṣṭhā.; v.intr.
To abide in, stand on; To enter, as a divinity in an image, possess;
நிலைக்களமாகக் கொள்ளூதல். (அஷ்டாதச. தத்வத்ர. 3,16) ஆவிர்ப்பவித்தல். விக்கிரகத்தில் ஸ்வாமி அதிஷ்டித்தார்.
DSAL