Tamil Dictionary 🔍

பிரதிஷ்டித்தல்

pirathishtithal


கோயில் முதலியவற்றில் தெய்வத்தை நிறுவுதல். அக்கினியைப் பிரதிஷ்டிப்பதற்கு முன்பே (சீவக. 2464, உரை). 1. To establish a deity, as in a temple; நிலை நாட்டுதல். 2. To settle, as a family;

Tamil Lexicon


piratiṣṭi-
11 v. tr. prati-ṣṭhā.
1. To establish a deity, as in a temple;
கோயில் முதலியவற்றில் தெய்வத்தை நிறுவுதல். அக்கினியைப் பிரதிஷ்டிப்பதற்கு முன்பே (சீவக. 2464, உரை).

2. To settle, as a family;
நிலை நாட்டுதல்.

DSAL


பிரதிஷ்டித்தல் - ஒப்புமை - Similar