Tamil Dictionary 🔍

அதிருசியம்

athirusiyam


காணப்படாதது ; அறுபத்து நான்கு கலையுள் தன்னைக் காணாமல் மறைக்கும் வித்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுபத்து நாலுகலையுள் தன்னைக் காணாமல் மறைக்கும் வித்தை. 2. Art of making oneself invisible, one of aṟupattunālu-kalai, q.v.; காணக்கூடாதது. (சித். மர. கண். 3.) 1. That which is invisible;

Tamil Lexicon


a-tiruciyam
n. a-dršya.
1. That which is invisible;
காணக்கூடாதது. (சித். மர. கண். 3.)

2. Art of making oneself invisible, one of aṟupattunālu-kalai, q.v.;
அறுபத்து நாலுகலையுள் தன்னைக் காணாமல் மறைக்கும் வித்தை.

DSAL


அதிருசியம் - ஒப்புமை - Similar