திரிசியம்
thirisiyam
[காட்சிக்குப் புலனாவது] மாயாகாரியமான சடப்பொருள். (வேதா. சூ. 25.) Matter, as an object of perception;
Tamil Lexicon
tiriciyam,
n. dršya.
Matter, as an object of perception;
[காட்சிக்குப் புலனாவது] மாயாகாரியமான சடப்பொருள். (வேதா. சூ. 25.)
DSAL