அதிசயம்
athisayam
புதுமை , வியப்பு ; அலங்காரம் ; மிகுதி ; மேம்பாடு ; சிறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆச்சரியம். அடிகளில் வழிபோந்த வதிசய மறியேனே (தேவா. 938, 1.) 5. Astonishment, wonder; சிறப்பு. குணாதிசயம். 1. Excellence, superiority; மிகுதி. கோபாதிசயமான கொலைக்களிற்றை விடச் சொன்னான் (பெரியபு. திருநாவுக். 109). 3. Excess; (தண்டி. 54.) 4. See அதிசயோக்தி. சகசாதிசயம், கர்மக்ஷயாதிசயம், தெய்வீகாதிசயம். (சீவக. 2813.) 2. (Jaina.) Pre-eminence, as an attribute of Arhat, of three kinds, viz.,
Tamil Lexicon
s. wonder, admiration, ஆச்ச ரியம்; 2. miraculous event, அற்புதம்; 3. superiority, excellence; 4. excess. அதிசயோக்தி (அதிசயம்+யுக்தி), s. hyperbole, a figure of speech; உயர்வு நவிற்சியணி. அதிசயமொழி, expression of wonder.
J.P. Fabricius Dictionary
கர்மக்கயாதிசயம், சகசாதிசயம், தெய்வீகாதீசயம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [aticayam] ''s.'' Astonishment, sur prise, wonder, admiration, delight, captiv ation, ஆச்சரியம். 2. An extraordinary oc currence, any thing wonderful, strange, mi raculous, அற்புதம். 3. News, information, புதுமை. 4. One of the eighteen defects of the body, பதினெண்குற்றத்தொன்று. 5. ''[in rhetoric.]'' Hyperbole or exaggerated des cription, ஓரலங்காரம்.
Miron Winslow
aticayam
n. atišaya.
1. Excellence, superiority;
சிறப்பு. குணாதிசயம்.
2. (Jaina.) Pre-eminence, as an attribute of Arhat, of three kinds, viz.,
சகசாதிசயம், கர்மக்ஷயாதிசயம், தெய்வீகாதிசயம். (சீவக. 2813.)
3. Excess;
மிகுதி. கோபாதிசயமான கொலைக்களிற்றை விடச் சொன்னான் (பெரியபு. திருநாவுக். 109).
4. See அதிசயோக்தி.
(தண்டி. 54.)
5. Astonishment, wonder;
ஆச்சரியம். அடிகளில் வழிபோந்த வதிசய மறியேனே (தேவா. 938, 1.)
DSAL