Tamil Dictionary 🔍

திரோதம்

thiroatham


மறைத்தல் , ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களைக் கொடுத்து உண்மையை மறைத்தல் செய்யும் சிவபெருமானின் ஐவகை ஆற்றலுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறைக்கை. இருட்டிரோதம் புரிந்தாங்கு (திருப்போ. சந். மாலை, 69). 1. Concealment, obscuration; . 2. See திரோதானசத்தி. (சிவப்பிர. உண்மை. 42.)

Tamil Lexicon


திரோதயம், s. obscuration or darkening of the understanding etc. as திரோதானம். திரோதசக்தி, திரோதாயி, திரோதாயி சக்தி, திரோதானசக்தி, the female energy of the deity which veils the understanding and leads the soul to performing various actions.

J.P. Fabricius Dictionary


[tirōtam ] --திரோதயம், ''s.'' Obscura tion or darkening of the understanding, &c., as திரோதானம்.

Miron Winslow


tirōtam,
n. tirōdha.
1. Concealment, obscuration;
மறைக்கை. இருட்டிரோதம் புரிந்தாங்கு (திருப்போ. சந். மாலை, 69).

2. See திரோதானசத்தி. (சிவப்பிர. உண்மை. 42.)
.

DSAL


திரோதம் - ஒப்புமை - Similar