Tamil Dictionary 🔍

அளகாதிபன்

alakaathipan


அளகைநகர்த் தலைவனாகிய குபேரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குபேரன். அளகாதிபனுரைத்த வாசகம். (உத்தரரா.வரையெடு.26). Kubēra, the lord of Alakā;

Tamil Lexicon


aḷakātipaṉ
n. alakā+adhipa.
Kubēra, the lord of Alakā;
குபேரன். அளகாதிபனுரைத்த வாசகம். (உத்தரரா.வரையெடு.26).

DSAL


அளகாதிபன் - ஒப்புமை - Similar