Tamil Dictionary 🔍

அதிபதி

athipathi


அரசன் , தலைவன் ; சண்பகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(மூ. அ.) Champak. See சண்பகம். தலைவன், (திவ். திருவாய். 6, 10, 3.) 2. Lord, master, superior; அரசன். (பெரியபு. கண்ணப்ப. 7.) 1. Ruler, king, sovereign;

Tamil Lexicon


s. (அதி) sovereign, lord, king, இராசா. இராஜாதிபதி, sovereign king. சுயாதிபதி, absolute monarch, autocrat. நியாயாதிபதி, judge; also ஞாயாதிபன். ஜனாதிபதி (ஜனம்+அதிபதி), the head of a republic.

J.P. Fabricius Dictionary


அரசன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [atipati] ''s.'' King, sovereign, இரா சா. 2. Lord, master, superior, protector, தலைவன்; ''ex'' அதி, ''et'' பதி master. Wils. p. 22. AD'HIPATI.

Miron Winslow


atipati
n. adhi+pati.
1. Ruler, king, sovereign;
அரசன். (பெரியபு. கண்ணப்ப. 7.)

2. Lord, master, superior;
தலைவன், (திவ். திருவாய். 6, 10, 3.)

atipati
n.
Champak. See சண்பகம்.
(மூ. அ.)

DSAL


அதிபதி - ஒப்புமை - Similar