Tamil Dictionary 🔍

அதிதேசம்

athithaesam


ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக்கூறுதல் ; ஒப்புமைகாட்டி உணர்த்துவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக்கூறுகை. 1. Extending a rule to an analogous case; ஒப்புமையா னுணர்த்துகை. அதிதேச வாக்கியம். (தர்க்கபா. 29.) 2. Explaining the meaning through analogy;

Tamil Lexicon


ati-tēcam
n. ati-dēša.
1. Extending a rule to an analogous case;
ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக்கூறுகை.

2. Explaining the meaning through analogy;
ஒப்புமையா னுணர்த்துகை. அதிதேச வாக்கியம். (தர்க்கபா. 29.)

DSAL


அதிதேசம் - ஒப்புமை - Similar