அதிட்டகன்மம்
athittakanmam
நன்மை தீமைகளை அனுபவிக்கச் செய்யுங் கருமம். (சிவப்பிர. 19 உரை, பக். 213.) The invisible karma which causes enjoyment and suffering;
Tamil Lexicon
அதிருட்டகன்மம்.
Na Kadirvelu Pillai Dictionary
atiṭṭa-kaṉmam
n. a-drṣta+.
The invisible karma which causes enjoyment and suffering;
நன்மை தீமைகளை அனுபவிக்கச் செய்யுங் கருமம். (சிவப்பிர. 19 உரை, பக். 213.)
DSAL