திட்டகன்மம்
thittakanmam
அரசர் பகைவர் முதலியோரால் இப்பிறவியில் உண்டாகும் துன்பம். (சிவப்பிர. 2, 19, பக். 213, உரை.) Miseries experienced in this life from kings, enemies, etc;
Tamil Lexicon
tiṭṭa-kaṉmanm,
n. drṣṭa+karman.
Miseries experienced in this life from kings, enemies, etc;
அரசர் பகைவர் முதலியோரால் இப்பிறவியில் உண்டாகும் துன்பம். (சிவப்பிர. 2, 19, பக். 213, உரை.)
DSAL