Tamil Dictionary 🔍

அஷ்டகுன்மம்

ashdakunmam


எரிகுன்மம் சத்திகுன்மம் சன்னிகுன்மம் சிலேட்டுமகுன்மம் சூலைக்குன்மம் பித்தகுன்மம் வலிகுன்மம் வாதகுன்மை என்ற எட்டு வகையான குன்மநோய். (W.) Eight kinds of kuṉmam, viz., eri-kuṉmam, catti-kuṉmam, caṉṉi-kuṉmam, cilēṭṭuma-kuṉmam, cūlai-k-kuṉmam, pitta-kuṉmam, valikuṉmam, vāta-kuṉmam;

Tamil Lexicon


, ''s.'' Eight different kinds of disease occasioned by obstruc tions. See குன்மம்.

Miron Winslow


aṣṭa-kuṉmam
n. id.+.
Eight kinds of kuṉmam, viz., eri-kuṉmam, catti-kuṉmam, caṉṉi-kuṉmam, cilēṭṭuma-kuṉmam, cūlai-k-kuṉmam, pitta-kuṉmam, valikuṉmam, vāta-kuṉmam;
எரிகுன்மம் சத்திகுன்மம் சன்னிகுன்மம் சிலேட்டுமகுன்மம் சூலைக்குன்மம் பித்தகுன்மம் வலிகுன்மம் வாதகுன்மை என்ற எட்டு வகையான குன்மநோய். (W.)

DSAL


அஷ்டகுன்மம் - ஒப்புமை - Similar