Tamil Dictionary 🔍

அதமதானம்

athamathaanam


கடைப்படுதானம் ; கைம்மாறு ; அச்சம் முதலியவற்றின் ஏதுவாகச் செய்யப்படுவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைம்மாறு அச்சம் முதலியவை கருதிய கொடை (W.) Charity for selfish ends through fear, as the lowest kind of benevolence;

Tamil Lexicon


, ''s.'' Giving for the sake of praise, or through fear, partiali ty, &c., which is of the lowest merit, as கடைப்படுதானம்.

Miron Winslow


atama-tāṉam
n. adhama+.
Charity for selfish ends through fear, as the lowest kind of benevolence;
கைம்மாறு அச்சம் முதலியவை கருதிய கொடை (W.)

DSAL


அதமதானம் - ஒப்புமை - Similar