Tamil Dictionary 🔍

அண்ணந்தாள்

annandhaal


மாடு முதலியவற்றின் கழுததுக்கும் காலுக்கும் பூட்டும் கயிறு ; தண்டனைவகை ; கழுத்தைப் பிணைக்குங்கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(W.) Kind of torture. See அண்ணாந்தாள்.

Tamil Lexicon


அண்ணாந்தாள், s. a kind of torture, tying with a cord the neck to the foot.

J.P. Fabricius Dictionary


அண்ணாந்தாள்.

Na Kadirvelu Pillai Dictionary


[aṇṇntāḷ ] --அண்ணாந்தாள், ''s.'' A kind of torture, in which a cord is fastened round the neck, and the head tied close to the great toe, while the hands are kept behind, கழுத்திற்குங்காலுக்கும் பூட்டுங்கயிறு; ''ex'' அண்ணா, ''et'' தாள்.

Miron Winslow


aṇṇan-tāḷ
n. அண்+.
Kind of torture. See அண்ணாந்தாள்.
(W.)

DSAL


அண்ணந்தாள் - ஒப்புமை - Similar