Tamil Dictionary 🔍

அண்ணாந்தாள்

annaandhaal


மாடு முதலியவற்றின் கழுததுக்கும் காலுக்கும் பூட்டும் கயிறு ; தண்டனைவகை ; கழுத்தைப் பிணைக்குங்கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தண்டனைவகை. (E.T.) Placing an individual in a stooping position, fastening a string to each great toe, passing the bight over the back of the neck, and putting a stone on his back;

Tamil Lexicon


aṇṇān-tāḷ
n. அண்+.
Placing an individual in a stooping position, fastening a string to each great toe, passing the bight over the back of the neck, and putting a stone on his back;
தண்டனைவகை. (E.T.)

DSAL


அண்ணாந்தாள் - ஒப்புமை - Similar