Tamil Dictionary 🔍

அண்டசம்

andasam


முட்டையிலிருந்து பிறப்பன , முட்டையில் பிறக்கும் உயிர்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆமை. (அக. நி.) 6. Tortoise; ஓந்தி. 2. Chameleon; சலசர முதலின. 4. Fish and other aquatics; பறவை. (அக. நி.) 1. Bird; முட்டையிற் பிறப்பன. (சி.சி.2,89.) Oviparous animals, one of four uyir-t-tōṟṟam, q.v., சங்கு. (உரி. நி.) 5. Conch; பாம்பு முதலியன. 3. Snake and other reptiles;

Tamil Lexicon


, [aṇṭacam] ''s.'' Animals produced from eggs or spawn, oviparous animals, முட்டையிற்பிறப்பன, ''viz.'' 1. All kinds of liz ards from the newt to the alligator, பல்லி, ஓணான், அரணைமுதலியன. 2. The turtle, ஆமை. 3. Frogs, தவளை. 4. Crabs, நண்டு. 5. Birds, பறவை. 6. Snakes, பாம்பு. 7. Fishes, மீன். 8. Shell fish and others, இப்பியும்பிறவும். See தோற்றம்; ''ex'' ஜ, what is born. Wils. p. 15. ANDAJA.

Miron Winslow


aṇṭacam
n. aṇda-ja.
Oviparous animals, one of four uyir-t-tōṟṟam, q.v.,
முட்டையிற் பிறப்பன. (சி.சி.2,89.)

aṇṭacam
n. aṇda-ja
1. Bird;
பறவை. (அக. நி.)

2. Chameleon;
ஓந்தி.

3. Snake and other reptiles;
பாம்பு முதலியன.

4. Fish and other aquatics;
சலசர முதலின.

5. Conch;
சங்கு. (உரி. நி.)

6. Tortoise;
ஆமை. (அக. நி.)

DSAL


அண்டசம் - ஒப்புமை - Similar