அண்டகோசம்
andakoasam
காண்க : அண்டகடாகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அண்டகடாகம். (கந்தபு.அண்ட.) 1. Imaginary shell which surrounds the universe; பீசப்பை. (இங்.வை.) 2. Scrotum;
Tamil Lexicon
, ''s.'' The egg-shaped universe, முட்டை வடிவான அண்டம். 2. An astronomical treatise, ஓர்நூல்.
Miron Winslow
aṇṭa-kōcam
n. aṇda+.
1. Imaginary shell which surrounds the universe;
அண்டகடாகம். (கந்தபு.அண்ட.)
2. Scrotum;
பீசப்பை. (இங்.வை.)
DSAL