கண்டசரம்
kandasaram
கழுத்தணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கழுத்தணிவகை. முகத்தின் சால்வுறு கண்ட்சரம் (கந்தபு. அவைபுகு. 34). Necklace;
Tamil Lexicon
, ''s.'' A necklace worn by men on festive occasions, கழுத்தணியி லொன்று.
Miron Winslow
kaṇṭa-caram
n. kaṇṭha +.
Necklace;
கழுத்தணிவகை. முகத்தின் சால்வுறு கண்ட்சரம் (கந்தபு. அவைபுகு. 34).
DSAL