அணைமரம்
anaimaram
கன்று இழந்த பசுவைக் கறத்தற்கு அணைக்கும் கணைமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கன்று இழந்த பசுவைக் கறத்தற்கு அணைக்குங் கணைமரம். Loc. Wooden frame within which a cow is held to be milked, esp. when it has lost its calf;
Tamil Lexicon
aṇai-maram
n. id. +
Wooden frame within which a cow is held to be milked, esp. when it has lost its calf;
கன்று இழந்த பசுவைக் கறத்தற்கு அணைக்குங் கணைமரம். Loc.
DSAL