Tamil Dictionary 🔍

அணைக்கல்

anaikkal


அணையிலுள்ள குத்துக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அணையிலுள்ள குத்துக்கல். (R. T.) Upright stones in a dam;

Tamil Lexicon


aṇai-k-kal
n. அணை+.
Upright stones in a dam;
அணையிலுள்ள குத்துக்கல். (R. T.)

DSAL


அணைக்கல் - ஒப்புமை - Similar