அரைக்கால்
araikkaal
ஓர் அளவை ; எட்டில் ஒரு பங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
என்னும் பின்னவெண். The fraction 1/8, as half a quarter;
Tamil Lexicon
எட்டிலொன்று.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The eighth part of the whole, half a quarter, marked >, >.)
Miron Winslow
arai-k-kāl
n. id.+.
The fraction 1/8, as half a quarter;
என்னும் பின்னவெண்.
DSAL