அடைக்கலம்
ataikkalam
புகலிடம் ; கையடை ; அடைக்கலப் பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புகலிடம். அவன் எல்லார்க்கும் அடைக்கலம். 1. Asylum, refuge, shelter, person who gives shelter; அடைக்கலப் பொருள். அடைக்கல மடியே னென்றென்று (காஞ்சிப்பு திருநெறி.53). 2. Deposit;
Tamil Lexicon
s. a place of refuge, புக லிடம்; 2. deposit, அடைக்கலப் பொருள். அடைக்கலம் புக, to take refuge. அடைக்கலான் (ங்) குருவி, a sparrow. அடைக்கலப் பட்டினம், the city of refuge. அடைக்கலங் காத்தல், taking care of a deposit, protecting one who seeks refuge.
J.P. Fabricius Dictionary
கையடை.
Na Kadirvelu Pillai Dictionary
, [aṭaikklm] ''s.'' Obtaining pro tection, taking refuge, or shelter, சரண்புகல். 2. A deposit entrusted to one, பாதுகாவற் கொப்பித்தபொருள். 3. Asylum, refuge, place of shelter, புகலிடம்.
Miron Winslow
aṭaikkalam
n. அடை+ [M.aṭakkaḷam.]
1. Asylum, refuge, shelter, person who gives shelter;
புகலிடம். அவன் எல்லார்க்கும் அடைக்கலம்.
2. Deposit;
அடைக்கலப் பொருள். அடைக்கல மடியே னென்றென்று (காஞ்சிப்பு திருநெறி.53).
DSAL