Tamil Dictionary 🔍

இணைக்கயல்

inaikkayal


இரண்டு கொண்டைமீன்களின் வடிவாக உள்ளது ; எட்டு மங்கலங்களுள் ஒன்று ; மச்சரேகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அட்டமங்கலங்களு ளொன்று (திவா.) 1. Brace of carp in gold or silver, an auspicious object carried before kings or other great personages; one of aṭṭa-maṅkalam, q.v.; மச்சரேகை. மதிமருண்டா னிணைக்கயற் கையான் (பாரத.கீசகன்.3). 2. Two lines on the palm of the hand resembling a fish, and considered to augur prosperity;

Tamil Lexicon


, ''s.'' A couple of carp fish, figures of which in gold, silver, &c., form one of the eight auspicious articles placed on special occasions as good omens, also as pleasing to the gods, அட் டமங்கலத்தொன்று. 2. One of the emblems of royalty, அரசசின்னத்தொன்று.

Miron Winslow


iṇai-k-kayal
n. இணை+.
1. Brace of carp in gold or silver, an auspicious object carried before kings or other great personages; one of aṭṭa-maṅkalam, q.v.;
அட்டமங்கலங்களு ளொன்று (திவா.)

2. Two lines on the palm of the hand resembling a fish, and considered to augur prosperity;
மச்சரேகை. மதிமருண்டா னிணைக்கயற் கையான் (பாரத.கீசகன்.3).

DSAL


இணைக்கயல் - ஒப்புமை - Similar