அடிகோலுதல்
atikoaluthal
தொடங்குதல் ; முயலுதல் ; அடிப்படையிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஸ்திவாரமிடுதல். (W.) To lay a foundation, make preparations;
Tamil Lexicon
aṭi-kōlu-
v. intr. அடி3+.
To lay a foundation, make preparations;
அஸ்திவாரமிடுதல். (W.)
DSAL