Tamil Dictionary 🔍

அணவு

anavu


நடுவு .(வி) சார் என்னும் ஏவல் ; நடு ; பொருந்து , சேர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடு.(பிங்) Middle; தழுவுகை. அணைவுதந் தாளுதற்கே (மஸ்தான். பாடல், 124). Embracing;

Tamil Lexicon


III. v. t. unite, cleave to, இணை.

J.P. Fabricius Dictionary


, [aṇvu] ''s.'' Middle, நடு. ''(p.)'' (சது.)

Miron Winslow


aṇavu
n. அண்ணு-
Middle;
நடு.(பிங்)

aṇaivu
n. அணை-.
Embracing;
தழுவுகை. அணைவுதந் தாளுதற்கே (மஸ்தான். பாடல், 124).

DSAL


அணவு - ஒப்புமை - Similar