Tamil Dictionary 🔍

அவந்தரை

avandharai


சீர்கேடு பயனின்மை ; அநாத நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீர்கேடு. பகு அவந்தரையாயிருந்தபடியினாலே (கோயிலொ. 42). 1. Disorder, confusion; அநாதநிலை. அவந்தரையாய்ச் செத்தான். 2. Forlorness; பயனிலதாகை. அது அவந்தரையாய்ப் போயிற்று. (W.) 3. Becoming useless, fruitless;

Tamil Lexicon


அபந்தரை, s. void, vain, வீண்; 2. waste, ruin, சேதம்; 3. confusion, குழப்பம். அது அவந்தரையாயிற்று.

J.P. Fabricius Dictionary


[avntrai ] --அபந்தரை, ''s.'' Con fusion, குழப்பம். 2. Injury, damage, useless ness, waste, சேதம். ''(c.)''

Miron Winslow


avantarai
n. a-bandhura. [T.K. abandara.]
1. Disorder, confusion;
சீர்கேடு. பகு அவந்தரையாயிருந்தபடியினாலே (கோயிலொ. 42).

2. Forlorness;
அநாதநிலை. அவந்தரையாய்ச் செத்தான்.

3. Becoming useless, fruitless;
பயனிலதாகை. அது அவந்தரையாய்ப் போயிற்று. (W.)

DSAL


அவந்தரை - ஒப்புமை - Similar