அணங்கு
anangku
தீண்டி வருத்தும் தெய்வப்பெண் ; தெய்வப்பெண் ; பத்திரகாளி ; தேவர்க்காடும் கூத்து ; அழகு ; விருப்பம் ; மயக்க நோய் ; அச்சம் ; வருத்தம் ; கொலை ; கொல்லிப் பாவை ; பெண் ; வடிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெய்வத்திற் கொப்பான மாதர் (பிங்.) 9. Beautiful woman, as resembling a celestial damsel; வெறியாட்டு. 11. Dancing under religious excitement, esp. possession by Skanda; சண்டாளன், (பிங்.) 12. Low-caste person; அழகு.(பிங்.) 13. Beauty; வடிவு. அருந்திற லணங்கி னாவியர் பெருமகன் (சிறுபாண். 86) 14. Form; குட்டி, ஆளியி னணங்கு மரியின் குருளையும் (சிலப். 25,48). 15. Young offspring; பேய் துணங்கையஞ் செல்விக் கணங்கு நொடித்தாங்கு (பெரும்பாண். 459). 10.Devil; வருத்திக் கொல்லுந் தெய்வமகள் (குறள்,918;மணி 6,135.) 8. Demoness that takes away one's life by awakening lust or by other means; தெய்வமகள். (திவா) 7. Celestial damsel; தெய்வம். (தொல்.பொ.256.) 6. Deity; கொலை (பிங்.) 5. Killing; வருத்தம், (திருமுரு. 289) 1. Pain, affliction, suffering; நோய். (பிங்.) 2. Disease; அச்சம். (சூட.) 3. Fear; மையனோய். (திவா). 4. Lust;
Tamil Lexicon
s. an inferior deity; 2. a woman, பெண்; 3. pain, வருத்தம்;
J.P. Fabricius Dictionary
, [aṇngku] ''s.'' An inferior deity, a divinity not supreme, தெய்வம். 2. A fe male deity, goddess, a female inhabitant of Svarga, தெய்வப்பெண். 3. Women in general, பெண்கள். 4. Beauty, அழகு. 5. Desire, ஆசை. 6. Pain, affliction, suffer ing, வருத்தம். 7. Disease, நோய். 8. Killing, கொலை. 9. Fear, அச்சம். 1. A species of devil-dancing to obtain the aid of a deity to remove sickness, தேவர்க்காடுங்கூத்து. 11. Dance to Skanda, வேலனாடல். (திவா.) ''(p.)''
Miron Winslow
aṇaṅku
n, id.
1. Pain, affliction, suffering;
வருத்தம், (திருமுரு. 289)
2. Disease;
நோய். (பிங்.)
3. Fear;
அச்சம். (சூட.)
4. Lust;
மையனோய். (திவா).
5. Killing;
கொலை (பிங்.)
6. Deity;
தெய்வம். (தொல்.பொ.256.)
7. Celestial damsel;
தெய்வமகள். (திவா)
8. Demoness that takes away one's life by awakening lust or by other means;
வருத்திக் கொல்லுந் தெய்வமகள் (குறள்,918;மணி 6,135.)
9. Beautiful woman, as resembling a celestial damsel;
தெய்வத்திற் கொப்பான மாதர் (பிங்.)
10.Devil;
பேய் துணங்கையஞ் செல்விக் கணங்கு நொடித்தாங்கு (பெரும்பாண். 459).
11. Dancing under religious excitement, esp. possession by Skanda;
வெறியாட்டு.
12. Low-caste person;
சண்டாளன், (பிங்.)
13. Beauty;
அழகு.(பிங்.)
14. Form;
வடிவு. அருந்திற லணங்கி னாவியர் பெருமகன் (சிறுபாண். 86)
15. Young offspring;
குட்டி, ஆளியி னணங்கு மரியின் குருளையும் (சிலப். 25,48).
DSAL