அட்டவூறு
attavooru
சருச்சரை சீர்மை தண்மை திண்மை நொய்ம்மை மென்மை வன்மை வெம்மை என எண்வகைப்பட்ட உணர்ச்சி. (யாழ். அக.) The sensation of touch, of eight kinds, viz., caruccarai, cīrmai, taṇmai, tiṇmai, noymmai, meṉmai, vaṉmai, vemmai;
Tamil Lexicon
aṭṭa-v-ūṟu
n. id.+.
The sensation of touch, of eight kinds, viz., caruccarai, cīrmai, taṇmai, tiṇmai, noymmai, meṉmai, vaṉmai, vemmai;
சருச்சரை சீர்மை தண்மை திண்மை நொய்ம்மை மென்மை வன்மை வெம்மை என எண்வகைப்பட்ட உணர்ச்சி. (யாழ். அக.)
DSAL