அட்டகணிதம்
attakanitham
சங்கலிதம், விபகலிதம், குணனம், பாகாரம், வர்க்கம், வர்க்கமூலம், கனம், கனமூலம் (பிங்.); குணகாரம், பரியச்சம், பாற்கரம், மூலம், மானதம், கன்மம், சலிதி, தருதம். (சூடா.). Eight mathematical processes, viz.,
Tamil Lexicon
aṭṭa-kaṇitam
n. aṣṭan+.
Eight mathematical processes, viz.,
சங்கலிதம், விபகலிதம், குணனம், பாகாரம், வர்க்கம், வர்க்கமூலம், கனம், கனமூலம் (பிங்.); குணகாரம், பரியச்சம், பாற்கரம், மூலம், மானதம், கன்மம், சலிதி, தருதம். (சூடா.).
DSAL