Tamil Dictionary 🔍

அட்சரகணிதம்

atsarakanitham


இயற்கணிதம் ; எண்களுக்கப் பதிலாகக் குறியீடுகளை வழங்கும் கணக்கு முறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பீசகணிதம். (W.) (Math.) Algebra;

Tamil Lexicon


பீசகணிதம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Algebra, பீச கணிதம்.

Miron Winslow


aṭcara-kaṇitam
n. akṣara+.
(Math.) Algebra;
பீசகணிதம். (W.)

DSAL


அட்சரகணிதம் - ஒப்புமை - Similar