அட்சயபாத்திரம்
atsayapaathiram
இரக்கும் கலன் ; அள்ள அள்ளக் குறையாத உணவுக்கலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிட்சாபாத்திரம். 2. Vessel carried in begging, usu. by Bhāgavatas; தெய்வத்தன்மையால் உணவு குறையாத பாத்திரம். (W.) 1. Divine vessel of inexhaustible food given to the Pāṇdavas by the sun;
Tamil Lexicon
, ''s.'' The vessel or plate given to the Pandawars by the sun, பாண்டவருக்குச் சூரியன்கொடுத்தபாத்திரம். 2. A beggar's basket carried by the Vishnu Brahmans, வைணவர்கள் ஐயமேற் கும்பாத்திரம்.
Miron Winslow
aṭcaya-pāttiram
n. id.+.
1. Divine vessel of inexhaustible food given to the Pāṇdavas by the sun;
தெய்வத்தன்மையால் உணவு குறையாத பாத்திரம். (W.)
2. Vessel carried in begging, usu. by Bhāgavatas;
பிட்சாபாத்திரம்.
DSAL