Tamil Dictionary 🔍

பஞ்சபாத்திரம்

panjapaathiram


பூசையில் அர்க்கியம் பாத்தியம், ஆசமனீயம் ஸ்நாநீயம், சுத்தோதகம் என்பவைகளுக்கு உபயோகிக்கப்படும் ஐந்து நீர்வட்டில். The five cups used in worship to hold water for arkkiyam, pāttiyam, ācamaṉiyam, snānīyam, cuttōtakam; அகன்றவாயுள்ள தீர்த்தபாத்திரம். Loc. Water-vessel with a wide mouth;

Tamil Lexicon


, ''s.'' A kind of vessel of five plates collectively, or made of five metals, used by advanced religionists, to hold water for purification, பஞ்சலோக பாத்திரம். 2. ''(R.)'' The centre piece of this vessel.

Miron Winslow


panjca-pāttiram
m.id. +. (w.)
The five cups used in worship to hold water for arkkiyam, pāttiyam, ācamaṉiyam, snānīyam, cuttōtakam;
பூசையில் அர்க்கியம் பாத்தியம், ஆசமனீயம் ஸ்நாநீயம், சுத்தோதகம் என்பவைகளுக்கு உபயோகிக்கப்படும் ஐந்து நீர்வட்டில்.

panjca-pāttiram
n.panjca +.
Water-vessel with a wide mouth;
அகன்றவாயுள்ள தீர்த்தபாத்திரம். Loc.

DSAL


பஞ்சபாத்திரம் - ஒப்புமை - Similar