Tamil Dictionary 🔍

சயபத்திரம்

sayapathiram


விவாதத்தில் தடைவிடைகளை முறைமையாக ஆய்ந்து அவையோரளிக்கும் வெற்றிப்பத்திரம். (பு. வெ. 8, 19, உரை.) Certificate of success; record of contentions with the final decision of a learned council;

Tamil Lexicon


வெற்றிச்சீட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


aya-pattiram,
n. jaya. +.
Certificate of success; record of contentions with the final decision of a learned council;
விவாதத்தில் தடைவிடைகளை முறைமையாக ஆய்ந்து அவையோரளிக்கும் வெற்றிப்பத்திரம். (பு. வெ. 8, 19, உரை.)

DSAL


சயபத்திரம் - ஒப்புமை - Similar