அடைதூண்
ataithoon
தயிர்கடை தறி , மத்தைக் கோத்துக் கயிறிட்டுக் கடையப் பயன்படுத்தும் சிறுதூண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தயிர்கடை தறி. மத்துமந்திரம் வாசுகிகடைகயி றடை தூண் மெத்து சந்திரன் (கம்பரா. அகலிகை. 21). The pillar to which the churning rod is tied;
Tamil Lexicon
கடைதறி.
Na Kadirvelu Pillai Dictionary
aṭai-tūṇ
n. அடை+.
The pillar to which the churning rod is tied;
தயிர்கடை தறி. மத்துமந்திரம் வாசுகிகடைகயி றடை தூண் மெத்து சந்திரன் (கம்பரா. அகலிகை. 21).
DSAL