அடைப்பை
ataippai
வெற்றிலைப் பை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெற்றிலைப்பை. செம்பொ னடைப்பை யுட்பாகு செல்ல (சீவக.1303). Betel pouch;
Tamil Lexicon
, ''s.'' A betel pouch, வெற் றிலைப்பை.
Miron Winslow
aṭai-p-pai
n. அடை+.
Betel pouch;
வெற்றிலைப்பை. செம்பொ னடைப்பை யுட்பாகு செல்ல (சீவக.1303).
DSAL