அடிப்படை
atippatai
ஆதாரம் ; மூலம் ; அடியிற்கிடப்பது ; அடித்தளம் ; படையில் தலைமையாக உள்ள பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவரின் அடித்தளம். 1. Lowest layer of mud or brick in a wall, basement; ஆதாரம். 2. Base, foundation; சேனையில் தலைமையாகவுள்ள பகுதி. (W.) Main division of an army;
Tamil Lexicon
, ''s.'' The chief division of an army. 2. The first layer in a well, &c.
Miron Winslow
aṭi-p-paṭai
n. id.+.
1. Lowest layer of mud or brick in a wall, basement;
சுவரின் அடித்தளம்.
2. Base, foundation;
ஆதாரம்.
aṭi-p-paṭai
n. அடி+.
Main division of an army;
சேனையில் தலைமையாகவுள்ள பகுதி. (W.)
DSAL