அடைபுடை
ataiputai
இராப்பகல் ; அக்கம்பக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அக்கம்பக்கம். Loc. 1. Surroundings; இராப்பகல். அடைபுடை தழுவி அண்டநின் றதிரும் (திவ். பெரியதி. 4, 10, 3). 2. Day and night;
Tamil Lexicon
aṭai-puṭai
n. அடை+.
1. Surroundings;
அக்கம்பக்கம். Loc.
2. Day and night;
இராப்பகல். அடைபுடை தழுவி அண்டநின் றதிரும் (திவ். பெரியதி. 4, 10, 3).
DSAL