அடைகுடி
ataikuti
சார்ந்த குடும்பம் ; பயிரிடும் குடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சார்ந்த குடும்பம். இவன்தானும் இவன் அடைகுடி...ஆனைச்சாத்தனும் (S.I.I.ii, 444) . Dependent family; பயிரிடுங் குடி. (S. I. I. ii, 250.) Cultivating tenant;
Tamil Lexicon
aṭai-kuṭi
n. id.+.
Dependent family;
சார்ந்த குடும்பம். இவன்தானும் இவன் அடைகுடி...ஆனைச்சாத்தனும் (S.I.I.ii, 444) .
aṭai-kuṭi
n. id.+.
Cultivating tenant;
பயிரிடுங் குடி. (S. I. I. ii, 250.)
DSAL