Tamil Dictionary 🔍

அடைசொல்

ataisol


காண்க : அடைமொழி ; சொல்லின் இறுதிநிலையாகிய விகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விகுதி. (தக்கயாகப். 463.) Termination, ending of a word; . Qualifying word. See அடைமொழி.

Tamil Lexicon


அடைமொழி, விசேடணமொழி.

Na Kadirvelu Pillai Dictionary


--அடைமொழி, ''s.'' A particle qualifying nouns, verbs, &c.

Miron Winslow


aṭai-col
n. அடை+.
Qualifying word. See அடைமொழி.
.

aṭai-col
n. அடை-+. (Gram.)
Termination, ending of a word;
விகுதி. (தக்கயாகப். 463.)

DSAL


அடைசொல் - ஒப்புமை - Similar