சடைமுடி
sataimuti
அடர்ந்ததும் பின்னிமுடிக்கப்பட்டது மான மயிர் ; சரக்கொன்றை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புன்மயிர்ச் சடைமுடிப் புலராவுடுக்கை (சிலப். 25, 126). See சடாமகுடம். See சரக்கொன்றை. (மூ. அ.) 2. Indian laburnum.
Tamil Lexicon
சரக்கொன்றை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The சரக்கொன்றை tree.
Miron Winslow
caṭai-muṭi,
n. id.+.
See சடாமகுடம்.
புன்மயிர்ச் சடைமுடிப் புலராவுடுக்கை (சிலப். 25, 126).
2. Indian laburnum.
See சரக்கொன்றை. (மூ. அ.)
DSAL