அடகு
adaku
இலை ; இலைக்கறி , கீரை ; ஈட்டுப் பொருள் ; கொதுவை ; மகளிர் விளையாட்டு வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலைக்கறி. (மதுரைக். 531.) 1. Greens, edible leaves; கொதுவை. ஆபரணம்வைத் தடகு தேடுபொருள் (திருப்பு. 594). Pledge, pawn of personal property; மகளிர் விளையாட்டு வகை. கூடலனையாளை யாடா வடகினுங் காணேன் (திணைமாலை. 4). 2. A girls's game:
Tamil Lexicon
s. pawn, pledge, அடைமானம்; 2. leaves used as food, இலைக்கறி. அடகுமீட்க, -எடுக்க, to take back a pledge. அடகுவைக்க, s. to pawn, to pledge.
J.P. Fabricius Dictionary
, [aṭku] ''s. (p.)'' Greens, vegetables, பச்சிலை. 2. Leaves used as food, இலைக்கறி. 3. ''(c.)'' Pledge, pawn, கொதுவை. (தி. 227.)
Miron Winslow
aṭaku
n. அடு2-. [T. āku.]
1. Greens, edible leaves;
இலைக்கறி. (மதுரைக். 531.)
2. A girls's game:
மகளிர் விளையாட்டு வகை. கூடலனையாளை யாடா வடகினுங் காணேன் (திணைமாலை. 4).
aṭaku
n. அடை2-. [K. adavn.]
Pledge, pawn of personal property;
கொதுவை. ஆபரணம்வைத் தடகு தேடுபொருள் (திருப்பு. 594).
DSAL