Tamil Dictionary 🔍

அடியிலேயுறைதல்

atiyilaeyuraithal


வழிபடுதல் ; எண்ணெய் முதலியவற்றின் கசடு கீழ்ப்பகுதியில் தங்கிக் கெட்டிப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழிபடுதல். (கலித். 140, உரை.) To reverence, worship;

Tamil Lexicon


aṭiyilē-y-uṟai
v. intr. அடி+.
To reverence, worship;
வழிபடுதல். (கலித். 140, உரை.)

DSAL


அடியிலேயுறைதல் - ஒப்புமை - Similar